சூர்யாவுடன் கைகோர்க்கும் ஆர்யா - கீர்த்தி சுரேஷுடன் கைகோர்க்கும் சிம்பு- வீடியோ

  • 6 years ago
Venkatprabu team plans to sign Keerthy suresh in his next film with Simbu. Venkatprabu confirmed it will be a fresh script for Simbu and not a remake.
Actor Surya’s 37th upcoming film is directed by veteran director KV Anand. The crew is in London now. Interestingly Arya is also a part of the movie.

கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யாவின் 37 வது படத்தில் ஆர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீரின் சந்தனதேவன், சந்தோஷ் பி ஜெயக்குமாரின் கஜினிகாந்த், சுந்தர் சியின் சங்கமித்ரான்னு மூன்று வேறுபட்ட கதைக்களங்களில் ஆர்யா நடிப்பது தெரிந்த விஷயம் தான். வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்த வெங்கட் பிரபு சிம்பு கூட்டணி இணையப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.