நகல்...மெடிக்கல் த்ரில்லர் படம்!- வீடியோ

  • 6 years ago
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் மெடிக்கல் சயின்ஸ் பிக்சன் படம் 'நகல்'.சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் மெடிக்கல் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'நகல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.எஸ் 2 எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கும் படம் 'நகல்'. புதுமையான கதையம்சத்துடன், சயின்ஸ் பிக்சன் மெடிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாகவுள்ளது.

The shooting of medical thriller sci-fi movie 'Nagal' started in Chennai yesterday with traditional rituals and pooja.

Recommended