ஒரே நேரத்தில் பொதுத்தேர்தலா?- வீடியோ

  • 6 years ago
சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மாநிலங்கள் மற்றும் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் வேலை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


TVK party condemns central govt for planing assembly and parliament election at the same time. Central govt plans to held assembly and lok sabha election at the same time.