50வது ஆட்டம்..சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் வெற்றி பெறுமா!- வீடியோ

  • 6 years ago
Sweden to face switzerland in the knock out match of the fifa world cup.

21வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து சந்திக்கின்றன. உலகக் கோப்பையில் 50வது ஆட்டத்தில் விளையாடும் ஸ்வீடன் வெற்றி பெற்று காலிறுதி நுழையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.