துரைமுருகனுக்கு எடப்பாடி பதில்- வீடியோ

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

Chief Minister Edappadi Palanisamy confirmed that Karnataka can not appeal in the Supreme Court in the case of Cauvery.