மனைவி பற்றி அசிங்கமாக பதிவு | கத்தோலிக்க பேராயர் மீது புகார்

  • 6 years ago
பேஸ்புக்கில் கட்டின மனைவி பற்றியே அவதூறு பரப்பிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Husband arrest for spread false information about his wife in facebook on Chennai

---------
கத்தோலிக்க பேராயர் மீது கன்னியாஸ்திரி பாலியல் புகார் சுமத்தியுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A senior nun has filed a police complaint in Kerala against the Bishop of the Roman Catholic Diocese of Jalandhar, Punjab for allegedly $exually abusing her 14 times since 2014.