டைரக்டர் காதலருக்காக சர்ச்சை ஹீரோயின் சிபாரிசு வீணானது- வீடியோ

  • 6 years ago
#kollywood #gossip #heroine #tamilcinema #kisukisu


Controversial actress is trying her level best to make head actor to act in her boy friend's direction.


சர்ச்சை நடிகை போடும் கணக்கு தப்பு கணக்காக போக வாய்ப்பில்லையா என்ன?
ஹெட் நடிகரை பற்றி தெரியாமல் சர்ச்சை நடிகை மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். சர்ச்சை நடிகைக்கு தனது காதலர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை இயக்கி பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை.
அவரை பெரிய ஆளாக ஆக்கிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை.