Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/26/2018
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பிக்பாஸ் 1 அளவுக்கு இதுவரை மக்களின் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் இடம்பெறும் சில சம்பவங்களும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில..

Netizens Sharing their views on Biggboss season 2. Biggboss 2 is telecasting in Vijay TV.

Category

📺
TV

Recommended