இந்திய ஏ அணி இங்கிலாந்தை தூசி தட்டியது- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா A vs இங்கிலாந்து வாரியம் XI அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய A அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்திய A அணி, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு XI அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

indian a team won by 125 runs against england

Category

🥇
Sports

Recommended