காங். பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராஜஸ்தானில் தஞ்சம் | செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ

  • 6 years ago
மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புகளின் போது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். குஜராத்தில் உச்சகட்டமாக பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தக்க வைக்க ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுவாரசியம் நிகழ்ந்துள்ளது.

Congress has sent its panchayat members from Gujarat to Rajasthan fearing that they might be poached by BJP ahead of elections to the panchayat president and vice-president posts.

ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Semmarakattai worth Rs. 1.5 crore seized from Andhra forest.