பெட்ரோல், டீசல் விலை உயர்வு-வீடியோ

  • 6 years ago
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 என விற்கப்படுகிறது

Recommended