வேலூரில் 2.5 லட்சம் மதிப்புள்ள பழைய ருபாய் நோட்டுகள் பறிமுதல்

  • 6 years ago
வேலூரில் கத்தை கத்தையாக பழைய ரூபாய் நோட்டுக்கள் சுமார் இரண்டரை லட்சம் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது சம்பந்தமாக ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் தெற்கு காவல்துறையினர், அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தார்.

A man who had two hundred and half lakh old rupees was arrested in Vellore

Recommended