களவாணி 2 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல்கள்- வீடியோ

  • 6 years ago
2010ஆம் ஆண்டில் சற்குணம் இயக்கத்தில், விமல் – ஓவியா நடிப்பில் ரிலீஸான படம் ‘களவாணி’. .
சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். க அன்றைய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

The expectations involving Kalavani 2 have been hitting the right metres on the radar. The reason is that the first part had covered family audiences. Especially with the lead pair Vemal and Oviya coming together again, the anticipations have been on the perfect notes.