கமலை பாத்து இப்படி கேட்டுட்டாரே இயக்குநர் தாமிரா- வீடியோ

  • 6 years ago
#vishwaroopam2 #kamalhaasan #trailer #issue


Film Director Thamira has posed a question to Kamal Haasan on his

Vishwaroopam 2 trailer. In this he has asked why he has changed music

director Gibran's name. And have also raised so many other questions. This

is becoming a big vontroversy. Ulaganayagan Kamal Haasan's Vishwaroopam 2

like the first part is facing a lot of controversies and issues.

விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் பல சர்ச்சைகளையும், புயலையும் கிளப்பப் போவது உறுதியாகி

வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒற்றை வசனம் சர்ச்சையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் தாமிரா காதர் மொஹைதீன் கமல்ஹாசனுக்கு சில கேள்விகளை

வைத்துள்ளார். விஸ்வரூபம் 2 ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துமானால் கமலின் அரசியல்

சந்தேகத்திற்கு உரியது. இந்த முறை நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கமல். கமல்
விளக்குவாரா?