வெளியானது .. ஜுங்கா ஆடியோ டீசர்!- வீடியோ

Filmibeat Tamil

by Filmibeat Tamil

4 325 views
விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை அடுத்து, இயக்குனர் கோகுல் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கம் படம் 'ஜுங்கா'. சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முழு நீள காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

The audio teaser of actor Vijay Sethupathi starring 'Junga' was released yesterday in the voice of rockstar Ramaniyamma.