அம்மன் தாயி டபுள் ஆக்சனில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜுலி- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் புகழ் ஜூலி அம்மன் தாயி என்ற பக்திப் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலிக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்பது தான் தனது ஆசை எனத் தெரிவித்தார் ஜூலி. அதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அவருக்கு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது.

Julie of Jallikattu and Big Boss fame takes the avatar of ‘Amman’ in her debut Tamil devotional family drama titled Amman Thaayee.

Recommended