இந்த ஐபிஎல்-ல் இவங்கெல்லாம் கலக்குவாங்ன்னு எதிர்பார்த்தீங்களா!- வீடியோ

  • 6 years ago
இந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்ததைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் சொதப்பினர். அதே நேரத்தில் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக சில வீரர்கள் கலக்கினார்கள். ஐபிஎல் சீசன் 11 முடிந்துவிட்டது.

இந்த சீசனில் அனைவரும் எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.இந்த சீசனில் கண்டிப்பாக இவர் ஹிட்டடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பலரும் ஏமாற்றத்தை தந்தனர். அது மிகப் பெரிய பட்டியல்.

some unexpected players performed well in this ipl