சென்னை அணி விமானத்தில் வரும் போது நிகழ்ந்த சுவாரசியங்கள்- வீடியோ

  • 6 years ago
சென்னை அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து சென்னை வரும் போது விமானத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது.

சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மிகவும் எளிதாக வாட்சன் அதிரடியில் வெற்றிபெற்றது. இதில் வாட்சன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.

intresting things happends while csk return to chennai

Recommended