சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ

  • 6 years ago
விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.
விவேக் பேசும்போது, ‘எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் “ஏழுமீன்”னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும், என் படத்துக்கும் பல பிரச்சினை வந்தது, ஆனால் இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி வருகிறார்.” என்றார்.

Ezhumin Trailer Launch happened very recently. Simbu, Vishal and KArthi were sitting next to each other and were talking in a friednly manner. Simbu seems to have become friends with Vishal these days as they were seen laughing and talking and having whale of a time together. Other than Simbu, Vishal and Karthik, there was Vivek and Devaiyani who made wonderful speeches.
These are the highlights of Ezhumin Trailer Launch video. Vivek spoke brilliantly at this trailer launch. Vivek made people laugh and also think at the same time. Vivek also appreciated vishal for his amazing work.


#ezhumin #audio #trailer #launch #vishal #simbu #karthi

Recommended