கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்- வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சியின்போது தற்காலிக சபாநாயகராக போப்பையா செயல்பட கூடாது என காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


Number of prayers made in this IA, We may place on record that statement of Mehta is that there will be live telecast of the floor test, says Supreme Court