சுனில் நரேனின் அதிரடியை சமாளிக்குமா பஞ்சாப்?- வீடியோ

  • 6 years ago

கொல்கத்தா அணி கடைசியாக மும்பைக்கு எதிராக விளையாடியது. அதில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனால் இனி மற்றொரு தோல்வியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் கொல்கத்தா அணி இல்லை.

இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்துள்ளது. தோல்வியடைந்தால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பறிபோகும் என்ற நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்கிறது.


KKR in a must win situation when meets KXIP today.

Recommended