திருமண கோலத்தில் வாக்களித்த மணப்பெண், மணமக்கள் !!!-வீடியோ

  • 6 years ago
கர்நாடகா தேர்தலில் குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம் என்று கருதிய மணப்பெண்ணும் மணமக்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கர்நாடகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காவிரி விவகாரம், லிங்காயத்துகள் என பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

Recommended