செல்போன் பேசியதால் நடு ரோட்டுக்கு வந்த முருகானந்தம் என்பவரின் கதை இது.

  • 6 years ago
செல்போன் பேசியதால் நடு ரோட்டுக்கு வந்த முருகானந்தம் என்பவரின் கதை இது. பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாலிண்டிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று கிளம்பியது. அதனை முருகானந்தம் 28, என்பவர் ஓட்டினார். பேருந்தில் 40-க்கும் மேல் பயணிகள் இருந்தனர். பஸ் சென்று கொண்டிருக்கும்போதே டிரைவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதனால் செல்போனை பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்.

The passengers were shocked by the Pollachi driver talks to the cellphone while driving. So the passengers filmed a driver's cellphone at the cellphone and appealed to the police. For this mistake, the driver was given an unpaid worker for 6 hours traffic to the driver.