ஹைதராபாத்தா...சிஎஸ்கேவா..எந்த அணி பெஸ்ட் தெரியுமா?- வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

2 346 views
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டு அணியும் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது.7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.