இரண்டாவது முறையாக பஞ்சாபை எதிர்க்கும் ராஜஸ்தான்

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 40வது ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

kings xi punjab vs rajasthan royals match held on today