விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு-வீடியோ

  • 6 years ago
விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்தால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.