நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று மும்பையை எதிர்கொள்கிறது பஞ்சாப்

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரி்ககெட் போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில உள்ள பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றன.

kings xi punjab vs mumbai indians match held on today