காவிரி, நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்- வீடியோ

  • 6 years ago
தமிழக்கத்தின் மூச்சையே நிறுத்தி சுடுகாடாக்கும் 2 சம்பவங்கள் தமிழர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட நீரின் அளவையும் திறந்துவிடவில்லைஇப்போது மேலாண்மை வாரியம் வழக்கில் மே 3-ந் தேதியாவது ஏதேனும் நல்லது நடக்கும் என தமிழகம் காத்திருந்தது. ஆனால் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இல்லை.

English summary TamilNadu Today faced two shocking incidens on Cauvery and Neet Issues.