மீண்டும் வெல்லுமா சென்னை ? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரி்ககெட் போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் டாப்பில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றன.

chennai super kings vs kolkatta knight riders match held on today

Recommended