தமிழக அரசியலில் அணி மாற்றங்களுக்கான பேச்சுகள்- வீடியோ

  • 6 years ago
தமிழக அரசியலில் அணி மாற்றங்களுக்கான பேச்சுகள் சென்னையிலும் டெல்லியிலும் ஜரூராக நடைபெறுகின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் மய்யத்தில் இருப்பாரா? அல்லது எந்த அணி பக்கம் சாய்வார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைமையில் கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கின்றன. ஆனால் திடீரென திமுகவோ 3-வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

According to the political developments now the question is risinng Makkal Neethi Maiyam President Kamal Haasan will join or not in the alliances.

Category

🗞
News

Recommended