மன்தீப் சிங்குடன் கோஹ்லி நடத்திய போட்டி!

  • 6 years ago
பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி சக வீரர் மன்தீப் சிங்கிடம் ஓட்டப்பந்தய போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பெங்களுர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் ஐபிஎல் லீக் போட்டி நடக்க உள்ளது.

இரண்டு அணிகளும் இதற்கு முன்பு மோதிய போட்டியில், கொல்கத்தா வெற்றிபெற்றது. இதனால் இன்று நடக்கும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மன்தீப் சிங்கிடம் கோஹ்லி விளையாட்டாக ஒரு போட்டி வைத்துள்ளார்.

kohli challnges to mandeep singh