அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - மக்கள் கருத்து

  • 6 years ago
ஹாலிவுட்டை பொறுத்தவரை ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து படம் எடுத்தாலே அப்படத்தின் கதையினை மிகவும் விறுவிறுப்பாக, அதிகளவிலான பொருட்செலவில் காட்சியமைத்திருப்பார்கள். இதற்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது வரவிருக்கும் "அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்" படத்தில் பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் தவிர மற்ற அனைவரும் நடித்துள்ளனர். இத்தனை சூப்பர் ஹீரோக்கள் நடித்திருப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒவ்வொரு முறையும் படக்குழு வெளியிட்டுள்ள படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கே இருந்துள்ளது. சினிமா திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்" திரைப்படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பல்வேறு சூப்பர் ஹீரோக்களும் இணைந்து நடித்துள்ளனர். ஹாலிவுட் திரைப்படமாக இருந்தாலும், பல்வேறு மொழியை சார்ந்த சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் இப்படம் ஈர்த்துள்ளது.
மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் 19-வது படம் இதுவாகும். சூப் ஹீரோக்கள் நடித்து வெளியாகும் அனைத்து படங்களிலும் இறுதியில் வில்லன் கொல்லப்படுவான். அழிவிலிருந்து கதாநாயகன் உலகை காப்பாற்றுவான். இதுவே படத்தின் கதையாக இருந்து வந்துள்ளது. இருந்தாலும் இப்படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.தமிழ் திரையுலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு முதன்முறையாக வரும் வெள்ளிக்கிழமை முதல் படம் வெளியாக உள்ளது. அதேசமயம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அவெஞ்சர்ஸ் படமும் வெளியாக உள்ளதால், தமிழ் படங்களுக்கு சற்று சவாலாகவே உள்ளது.

We are all, in our own way, chasing dragons. Large or small, permanent or fleeting, it is with these memories of the past that we look at the present, and the future. The elderly want to be young again, the young want to be free. Tony Stark wants redemption, and I want my blockbusters to remind me of the first time I watched the Avengers unite on screen. The first time that Iron Man brought the party to us, and Hulk told Cap that he’s always angry; the first time that we heard that classic Avengers theme and saw our heroes in the same frame together, ready to save the world. These are the moments that movies are made of. These are the dragons we chase. In Avengers: Infinity War, our optimism pays off. Almost. But back then we didn’t really know what to expect. It’s possible that many of us hadn’t even seen all the movies in the Marvel Cinematic Universe, as we have now, multiple times. For instance, only the geekiest among us were aware of director Joss Whedon and his particular brand of storytelling. Even those of us that did know of his work were left scratching our heads -- Whedon was a television guy, untested in blockbuster moviemaking, let alone with a $220 million budget.
But neither were the Russos, when Marvel plucked them from relative obscurity and charged them with essentially rebooting Captain America. Like Whedon, the Russo Brothers - Joe & Anthony - also come from the world of TV, but unlike him, their experience lies almost solely in sitcoms - Arrested Development and Community. They’re two of the best sitcoms of recent times, but they’re sitcoms, and not, like Avengers: Infinity War, the most expensive movie ever made.
Their experience in tackling parallel plot lines, ensemble casts, and balancing humour with gravitas, I feel, perhaps served them well on Infinity War, which is, despite its astounding scale, rooted in sitcom storytelling. Bet you hadn’t heard that take before.
So faced with the understandably daunting proposition of juggling close to 30 characters with respect, remaining faithful to previously established tones, and ensuring that we, as an audience, find ways to care about everyone involved - although a decade’s worth of movies has done a lot of the heavy lifting for them - the Russos went about it the only way they knew how. They segregated the Avengers into teams.
Two parallel plots drive Avengers: Infinity War, two plots destined to collide by destiny itself: Thanos, the Mad Titan, on a quest to unite the six Infinity Stones, which, when embedded in the Infinity Gauntlet, give the owner the power to kill half the universe with a snap of his fingers.


#avengers #infinitywar #tamil #review #audienceopinion #thor #captainamerica #guardiansofthegalaxy #moviereview #ironman #spiderman #thanos #tamil #marvel #blackpanther

Recommended