கெயில் இல்லாமல் களமிறங்கும் பஞ்சாப்

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி, முதல் முறையாக சொந்த மண்ணில் இன்று களமிறங்குகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன

delhi derdeivls won the toss and choose to bowl first

Recommended