டெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்

  • 6 years ago
மற்றொரு வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணி டிவில்லியர்ஸ் அதிரடி அரை சதத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.

டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் விராட் கோஹ்லி 30 ரன்கள் எடுத்தார்

ab de villiers hit 90 runs of 39 balls against delhi

#ipl #rcb #abdevilliers

Category

🥇
Sports

Recommended