தோனிக்கு காதல் சொன்ன ரசிகை

  • 6 years ago
கிரிக்கெட் இந்தியாவில் எந்தளவுக்கு பிரபலம் என்பதை, சிறப்பு ரயில் விட்டதன் மூலம் உலகம் புரிந்து கொண்டிருக்கும். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கும், கேப்டன் கூல் டோணிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

புனேயில் நடந்த போட்டியின்போது, ஒரு பெண் ரசிகை, தன்னுடைய காதலை மைதானத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

a female dhoni's fan tells her husbad that dhoni is her first lover

Category

🥇
Sports

Recommended