ஐபிஎல் போட்டியில் 50வது சதம் அடிக்க சென்னை வீரர்களுக்கு வாய்ப்பு

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை 49 சதங்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50வது சதத்தை அடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சாதனையைப் புரியப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. சீசனின் 20வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

who will going to hit 50th century in ipl

Recommended