சென்னையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்த அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதே போல மடிப்பாக்கத்தில் நர்ஸ் மீது ஆசிட் ஊற்றி எரித்து கொன்றவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
Category
🗞
News