அமெரிக்க ஆற்றில் மூழ்கிப்போன 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு- வீடியோ

  • 6 years ago

அமெரிக்காவில் மாயமான குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல் கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் வசித்து வந்த சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின் மனைவி சவுமியா(38), மகள் சாச்சி(9), மகன் சித்தாந்த்(12) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா பைலட் வாகனத்தில் ரெட்வுட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் சென்றபோது மாயமாகினர்.