ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து சுனில் நரேன் புதிய சாதனை
- 6 years ago
ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடந்த 13வது ஆட்டத்தில், டெல்லி கேப்டன் கம்பீர் டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
டெல்லி 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரிஷப் பந்த் 43, கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்கள் எடுத்தனர். சுனில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
sunil narne took 100 wicets in his ipl career