• 6 years ago
நடிகை நிவேதா பெத்துராஜ் ஆண்கள் அனைவருக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்கும் முன்பு சூரத்தில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற குரல்கள் அனைத்து திசைகளிலும் கேட்கிறது.

Category

🗞
News

Recommended