மும்பைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை தவறவிட்ட பிடித்துள்ளது

  • 6 years ago
ஹைதராபாத்: ஐபிஎல் சீசன் 11ல் ஹைதராபாத்தில் நடக்கும் ஏழாவது ஆட்டத்தில், சொந்த மண்ணில் முதல் போட்டியில் வென்ற ஹைதராபாத் அணியை, தன்னுடைய சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் சந்திக்கிறது.

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வென்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

mumbai indians vs sun rises hydrabad , hydrabad missed main wicket catches

Recommended