OPPO F7 : ரூ.21,990 விலையில் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன்

  • 6 years ago
ஓப்போ எப்7 போனை 20018, மார்ச் 26ம் தேதி அறிமுகம் செய்துவிட்டது ஓப்போ. ஓப்போ எப் 7ல் இருக்கும் 25எம்பி கேமராவினால் அதிக துல்லியமான செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் இருக்கும் இமேஜ் சென்சார்கள் மிகவும் துல்லியமாக புகைப்படம் எடுக்க உதவும். இதில் இருக்கும் சென்சார்கள் திறன் காரணமாக மிகவும் குறைந்த ஒளியிலும், அதிக ஒளியிலும் புகைப்படம் எடுக்க முடியும். செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த வகை போன், ரூ. 21,990 என்ற சாதாரண விலையிலேயே கிடைக்கிறது. 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ள போன்கள் விலை ரூ.26,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


The wait is over. On March 26th, 2018, the “Selfie Expert And Leader”, OPPO, finally lifted the curtains on its much-awaited flagship device—the OPPO F7.

Category

🗞
News

Recommended