தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல், இளஞ்சிவப்பு நிறத்திலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கரு நீலத்திலும் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் சீருடைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றம் செய்து வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றம் செய்தோடு நின்றுவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் அரசு மாற்றம் செய்ய முடிவு செய்தது.
Tamilnadu government introduces new uniform for students from 9th standard to 12th standard, school education department sends circular to district education officers.
#uniform #tamilnadugovernment #government school

Category
🗞
News