தமிழ் புத்தாண்டு ராசிபலன் : கன்னி

  • 6 years ago
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த வருடம் உயர்வு வருடமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் சிலரின் தரம் உயரும். பெண்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தடை பட்ட திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் கிட்டும்.

பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டவும். சனிக்கிழமை விநாயகர் வழிபாடு குடும்பத்திற்கு நல்லது.