பிரஸ் மீட்டில் கண்ணீர் வடித்த ஸ்மித்!-வீடியோ

  • 6 years ago
பெரிய தவறு செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்ற முறையில் முழு பொறுப்பும் என்னுடையதுதான். பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது கேப்டன்ஷிப்தான் தோல்வி கண்டுள்ளது. எனது தவறுகளை திருத்திக்கொள்ள என்னால் முடியும் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன். உலகின் தலை சிறந்த விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை. அது திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன்.


I take full responsibility ... There was a failure of leadership, of my leadership. I'll do everything I can to make up for my mistake and the damage it's caused, says Steve Smith.

Recommended