ரேணுகா சவுத்ரிக்கு வெங்கய்யா நாயுடு அட்வைஸ்!- வீடியோ

  • 6 years ago
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரேணுகா சவுத்ரியைப் பார்த்து ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு உடல் எடையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்யசபாவில் தனது பதவிக்காலம் முடிவதையொட்டி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரேணுகா சவுத்ரி தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் வெங்கய்ய நாயுடு என்னை நீண்ட காலமாக அறிந்தவர், அதாவது நான் இதைவிட பருமனாக இருந்த போதிலிருந்தே அவருக்கு என்னை தெரியும்.


Congress MP Renuka Chowdhury, whose Rajya Sabha term is nearing its end, an unusual advice came from the chairman Venkaiah Naidu is to reduce her weight and increase party's weight