சட்டப் படிப்பு மோசடியில் இளவரசி மகன் விவேக்- வீடியோ

  • 6 years ago
ஓராண்டுக்கு முன்னர் நமது ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப்படிப்பு மோசடி விவகாரத்தில் தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "சட்ட படிப்பில் இளவரசி மகன் விவேக் ஃபிராடு? போட்டுக் கொடுத்ததா திவாகரன் தரப்பு?" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதியன்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.


Tamilnadu Directorate of Vigilance and Anti-Corruption FIR state that Sasikala nephew Vivek Jayaraman is a beneficiary of NRI quota scam in Dr Ambedkar Law University.