• 6 years ago
இந்த சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி உங்கள் விரத நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. அப்படியே சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும், குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் விரத நாளை இனிமையாக்க போகிறது.உங்கள் விரத நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த சிறிய ஸ்வீட் கீர் சரியான காம்பினேஷனாக அமையப் போகிறது. இதன் நறுமணமும் சுவையும் கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மெய் மறக்க வைத்து விடும். விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம்.

https://tamil.boldsky.com/

Recommended