காபி, டீ விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம்- வீடியோ

  • 6 years ago
சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையைக் கேட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அதிர்ந்து போய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Former Central Finance minister P Chidambaram says in a tweet that, He is shocked and horrified after hearing the Coffee and Tea price at Chennai Airport.

Recommended