ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு

  • 6 years ago
ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கில மொழிகளில் அரசின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.


Chief minister Edappadi palanisami has said that we stand by the craving people. Chief Minister in one year complete celebration of the Tamil Nadu govt.